ஆன்ம லயத்தோடு செவி கேளாதோர் படும் துன்பத்தினை தன்னால் அணுக முடியும் என நிரூபிக்கும் சத்தியமோகனின் வரிகளில் கதைநாயகி படும் தனிமை விரிவாகப் பேசப்பட்டுள்ளது.
ஒரு எளிமையான அரவை மிஷின் வாழ்க்கை மனிதர்கள் சூழலில். இப்படியெல்லாம் இம்சைப்பட்டார்களா என்ற கேள்விகள் நடுவே நம்மைப் பிரயாணம் செய்ய வைக்கும் எழுத்துகள். உணர்வுகளால் ஆன காலத்தின் பின்புறம் செல்கிறோம்.

No comments:
Post a Comment