Thursday, 13 August 2026

தன்னை அறிந்த கடல்

 

ம்:
Jayabaskaran2024ல் வெளியான கவிதைத் தொகுப்பில் வாழ்வின் விசாரணைகள் அதிகம் காணப்படுகிறது.
பக்:107 ல் ஒரு கவிதை. தலைப்பு: குதிரை
"கவசம் அவிழ்த்தேன் என்றுஉதறியது குதிரை.
கவசம் இனி தரியேன் என்று துள்ளியது குதிரை.
கவசம் இருந்த இடத்தில்
கவச வடிவில்
தழும்பு பெற்ற குதிரை .
ஆசிரியர்: பா.சத்தியமோகன்
வெளியீடு: புஸ்தகா டிஜிடல்
பக்:120
விலை: 130/-
கழிவு:20% உண்டு
G pay:9698009614






No comments:

Post a Comment