Thursday, 13 August 2026

ஒண்ணாங்கிளாஸ் கதைகள் ( சிறுவர் சிறுமியர் மகிழ்ச்சி கதைகள்)

பிள்ளைத்தவளைக்கும் அப்பா தவளைக்கும் சண்டையில் என்ன முடிவு? தக்காளிச்செடியை நட்ட சண்டையில் ஏன் வேதாந்த் வருந்தினான்? மனிதர்களால் விரட்டப்படும் யானை , குழிப்பூச்சியின் முதுகு பின்புறம் ஒளிந்து கொண்டதா இல்லையா? மனவெளி இஸ்ரோ போன்ற எளிய கதைகளின் முடிவில் நீதி பேசப்படுகிறது.
இப்போது வாழும் முதிய தலைமுறை , நாளைய குழந்தைகளுக்கு தாங்கள் அறிந்த கதைகளைப் பதிவு செய்ய அவசியம் அழைக்கிறது இந்நூல்.
****
ஒண்ணாங்கிளாஸ் கதைகள்
பா.சத்தியமோகன்
புஸ்தகா டிஜிடல் வெளியீடு
பக்:76+2
விலை:₹90
கழிவு:20% உண்டு
G pay: 9698009614




No comments:

Post a Comment