என்னை நன்றாக இறைவன் படைத்தனன்;
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே
- திருமூலர்
Thursday, 13 August 2026
அம்மா மண்டபம் ( கவிதைகள்)
அன்று கொள்ளி வைக்க இயலாதே என ஆதிசங்கரர் துடித்த இடம்; பட்டினத்தார் நெஞ்சு கலங்கிய இடம் இன்று வாழும் மனிதனுக்குள்ளும் வேறுவிதமாய் உள்ளது. இந்நூல் அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே என அழுகின்ற தனிக்குரல்.
No comments:
Post a Comment