ஒரு பேருந்தில் பயணம் செய்யும் தாத்தா பேரன் . சில ஸ்டாப்புகளுக்கு முன்பே இறங்கிவிடும் பேரனை தாத்தா மீண்டும் அடைந்தாரா? இடம் கைவிட்டுவிடும். ஆனால் தாத்தாவின் போதனைகள்.. வழிகாட்டல்கள்.. உள்ளிட்ட சிறுகதைத்தொகுப்பு.
***
விட்ட இடத்தில் தேடு
சிறுகதைகள்
பா.சத்தியமோகன்
புஸ்தகா டிஜிடல் வெளியீடு
பக்:92+2
விலை:₹110
கழிவு:20% உண்டு
G pay: 9698009614
***

No comments:
Post a Comment