Thursday, 13 August 2026

காற்றுமனித காவியம் ( கவிதை)

காவியத்தலைவனாக எங்கும் நிறைந்த காற்று எடுத்துக்கொள்ளப்பட்டு காவியம் வரையப்பட்ட நூல். ஜாலியன் வாலாபாக் ஜெனரல் டயரைக் கொன்று பழிதீர்த்த சுதந்திரப்போராளி உத்தம்சிங் மூச்சுக்காற்று ; தைத்ரீய உபநிஷதம் காற்று ; மூச்சுக்காற்று என பலப்பல காற்றுகளில் உண்டான காவியம். விறுவிறுப்பான நடை.
****
காற்றுமனித காவியம்
கவிதை நூல்
புஸ்தகா டிஜிடல் வெளியீடு
விலை:₹170
கழிவு:20% உண்டு
G pay:9698009614






No comments:

Post a Comment