மரணம் பற்றிய தீவிர விசாரணையுடன் காணாமல் போகும் கதாநாயகன் குன்னம் எனும் ஊரில் கிறுக்குப்பாட்டியை சந்திக்கச்சென்ற தருணத்தில் அம்மாவின் மரணம் குறுக்கிடும் முடிச்சு.
இன்னும் இரு நாவல்கள் "முட்டைக்குள் காற்று" ; "மிச்சமிருக்கும் தூரம்" : வலிமையான வாழ்வுப்போராட்டத்தையும் உணர்வுகளையும் கலந்து மோதும் எழுத்துகள்.
****

No comments:
Post a Comment