சும்மாபாடவில்லை நம் கண்ணதாசன்.
பிள்ளையாய் இருந்துவிட்டால்
"இல்லை ஒரு தொல்லையடா"
ஆம்
."அவனிதனிலே பிறந்து மதலை எனவே தவழ்ந்து
அழகு பெறவே நடந்து இளையோனாய்
அருமழலையே மிகுந்து
குதலை மொழியே புகன்று"
- எனத்துவங்குகின்றது திருப்புகழ் .
மதலைப்பருவம், குதலை மொழி நிலைகளில் கொண்டாடும் தாயின் நோக்கில்- தாய் கொஞ்சுகிறாள் இப்படி:
"உலக வங்கிக்கும் கிடைக்காதே
உன் அரைஞாண் கயிறு காசு"
உள்ளிட்ட கவிதைகள் "கல்கண்டு "இதழில் ஆர்னிகா நாசரின் "மகிழம்பூ தென்றல்" எனும் தொடரில் எழுதியவை தேன் சிதறல்கள்.
*****

No comments:
Post a Comment