Thursday, 13 August 2026

சாருவுக்கு தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்

 சோப்புக் குமிழி ஏன் வெடிக்குது? ஆகாயம் ஏன் விழலை? கேஸ் ஹோசில் வரும் நெருப்பு கேஸ்சிலிண்டருக்குள் ஏன் போகலை? ...

கேள்விகள் குழந்தைகள் கேட்க கேட்க "பெசாமல் தூங்கு "எனும் போக்கு மாற்றும் கதைகள்.
***
சாருவுக்கு தாத்தா சொன்ன
குட்டிக்கதைகள்
பா.சத்தியமோகன்
புஸ்தகா டிஜிடல் வெளியீடு
பக்:90+2
விலை:₹100
கழிவு:20% உண்டு
G pay:9698009614
****






No comments:

Post a Comment