Thursday, 13 August 2026

கொரோனா நீக்கிய கந்தர் அலங்காரம்

 "குழந்தை தெய்வமாக

வெற்றிவேல் ஏந்திய கடவுளே
திருச்செந்தூர் எழுந்தருளும் செந்திலாதிபரே
அழகிய மங்கையர் அல்குலில் மூழ்கி
உருகிப்பருகி துவண்டு போகின்ற
மாய விநோதமான துக்கம் நீங்கி
உம்முடன் கலக்கும் ஞான விநோதம் என்று அருள்வாய்?
தற்போது கொரோனா பயமும் சேர்ந்ததே"
- உள்ளிட்ட 100 பாடல்கள்.
1878ல் சென்னை மாகாணத்தில் 82 லட்சம் பேர்; தமிழ்நாட்டில் 25 லட்சம் பேர் பஞ்சம் பட்டினியால் பிரிட்டிஷ் காலம் நினைவூட்டும். ஏன் இதனை நினைவு கூர்கிறோம்? சூப்பர் எல்நினோ இதுபோன்ற வறட்சிக்கு மிரட்டுவதால்தான்.
நிற்க.
மிகச் சமீபமாக நம்மை மிரட்டிய கொரோனா வந்து அஞ்சியபோது அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் நூலின் வரிகள் வழியே எழுதிய பிரார்த்தனைகள்.
***
பா.சத்தியமோகன்
கொரோனா நீக்கிய கந்தர் அலங்காரம்
புஸ்தகா டிஜிடல் வெளியீடு
பக்:110+2
விலை:₹120
கழிவு:20% உண்டு
G pay:9698009614





No comments:

Post a Comment