20 ஆண்டுகள் முன்பு கலைமகள் நடத்திய அமரர் ராமரத்னம் நினைவு குறுநாவல் போட்டியில் முதற்பரிசு பெற்றது. ஆல்இண்டியா ரேடியோ நிறுவனம் மற்றும் டில்லிகணேஷ் உள்ளிட்ட நடுவர்கள் தேர்வு செய்தனர்.
முதுமையில் ஏற்படும் சிக்கல்களை கதாபாத்திரச்சூழல் வழியே அலசும் நாவல்.
*****
சலனத்தீவுகள் (நாவல்)
பா.சத்தியமோகன்
புஸ்தகா டிஜிடல் வெளியீடு
பக்:68+2
விலை:₹80
கழிவு:20% உண்டு
G pay: 9698009614

No comments:
Post a Comment