Thursday, 13 August 2026

காற்று வார்த்தைகள்

 "ரேஷனில் விலை தந்து

பெறும் அரிசி

நீங்கள் வாங்குவது
வாங்காமலே ஒருநாள்
வாயில் விழும் வாய்க்கரிசி நாள் முன்பு
நற்செயல் புரிவீரே"
- காற்று வார்த்தைகள் தொகுப்பு கடத்தும் 77 உணர்வுக் கவிதைகள் .
***
காற்று வார்த்தைகள்
பா.சத்தியமோகன்
புஸ்தகா டிஜிடல் வெளியீடு
விலை:₹120
கழிவு:20% உண்டு
G pay:9698009614







No comments:

Post a Comment