பொய் கெட்டு மெய் ஆனார் என்று சிவபுராண வரி சொல்பவனிடம்
உச்சி வெய்யில் ஒளியைத்தின்று விட்டதாக பொய் வளர்க்கும் அணிலும்
இப்போது ஆரம்பித்தால்
சூரியனைக் காலி செய்வேன் என்கிற காக்கையும்..
- கவிதை:70 ல் காணப்படுகிறது.
அன்றாட அவஸ்தைகளை மூத்தோர் ஞானவரிகளோடு இணைப்பதில் இணக்கமும் வழியும் காட்டும் கவிதைகளாக உள்ளன.
ஆன்மீகச் சீர்கேட்டால்,ஆன்மிகம் பேச வேண்டிய பொறுப்பு இன்றைய கவிதைக்கு உண்டு.
முன்னோர் தடம் இல்லாமல் நாம் இங்கு இல்லை என்பதே ஈசனின் தேசம் கவிதைத் தொகுதி.
****

No comments:
Post a Comment