Thursday, 13 August 2026

சித்தம் அழகியார் பாடும் திருவெம்பாவை ( மூலமும் உரையும்)

"அது பழச் சுவை என அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்" என மாணிக்க வாசகர் அருளிய திருவெம்பாவையின் 20 பாடல்களின் உரையோடு; திருப்பள்ளி எழுச்சி உரையும் எளிதான வரிகளில் விளக்கம்.
அதிகாலை எழும் பழக்கம் உய்வுக்கு வழி. அதனை சிறு வயதிலேயே ஆரம்பிக்க உதவிய மணக்கால் , லால்குடி வாழ்வின் மூன்றாம் வகுப்பு ஆசிரியை ராஜலக்ஷ்மிக்கு நன்றி கூறி சித்பவானந்தருக்கு சமர்ப்பணமான நூல்.
***
சித்தம் அழகியார் பாடும் திருவெம்பாவை
பா.சத்தியமோகன்
புஸ்தகா டிஜிடல் வெளியீடு
பக்:48+2
விலை:₹60
கழிவு:20% உண்டு
G pay: 9698009614




No comments:

Post a Comment