தமிழர்களின் வாழ்வில் யாருக்குதான் தெரியாது திருக்குறள்?
தமிழ்நாடு நகரப்பேருந்து முதுகுப்புறக் கம்பிகளோடும்; கமா அரைப்புள்ளியோடு எழுதினால் மூன்று மதிப்பெண் என்ற நிலையிலும் நின்று போகும் நிலையில் அனுமதிப்பது தகுமா என்கிறார் பா.சத்தியமோகன்.
"குழந்தைகள் சுற்றுலா" என மகிழுமாறு அறம் ; பொருள் தலைப்பிலான குறட்பாக்களை நூல் வடிவில் எழுத வேண்டும் எனத்தூண்டும் நூல்.
தமிழாசிரியர் சுந்தர வடிவேல் , அவர் வீட்டில் அனாதைச் சிறுமி பட்டு மூலம் விளக்கப்பட்ட 41 கதைகளும் குறளும் .

No comments:
Post a Comment