எவர்ஒருவராலும் எத்தனை நூற்றாண்டு ஆனாலும் கடக்க முடியாத நினைவு தூரம் அம்மா. அவர்களுக்கு என்ன பரிசளிப்பது என்கிறது கவிதை.
வாய்ப்பு தந்து ஆளாக்கிய புதுவை வானொலிநிலையம் வழியே தேசிய கவி சம்மேளனம் குஜராத் செல்ல வைத்த கவிதைதான் "அம்மாவுக்கு ஒரு பரிசு" எனகிறார் நூலாசிரியர்.
கவி சம்மேளன மேடையில் பஞ்சாப் கவிஞர் ஒருவர் கண்கலங்கினார் என்பதையும் நினைவு கூர்கிறார் கவிஞர்.
22 மொழிகளில் குடியரசு தினத்தில் மொழிபெயர்ப்பானதும் இக்கவிதை.
*******

No comments:
Post a Comment