என்னை நன்றாக இறைவன் படைத்தனன்;
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே
- திருமூலர்
Thursday, 13 August 2026
பொதி மாடுகள் ( சிறுகதைகள் தொகுப்பு)
அது மேலான பணியோ எளிய பணியோ ஒரு டீக்கடை சிறுவனுக்கு டீ கிளாஸ் கொண்டு வந்து தருகிற அர்ப்பணிப்பு உணர்வு லட்சம் சம்பளம் வாங்குகிற ஊழியருக்கு குறைவாக இருப்பது ஏன் என்கிற பொதிமாடுகள் கதை இவரது முதல் சிறுகதை கதைபூமி இதழில் வெளிவந்தது.
No comments:
Post a Comment