தெய்வ சேக்கிழார் அருளிய பெரியபுராணம் 2 தொகுதிகளாக 1800 பக்கங்கள் எழுதி வெளியான நிலையில் ; 63 நாயன்மார்கள் வாழ்வின் உச்சகட்ட சோதனைகளை சாதனைகளை படிக்க ஏதுவாக ஓரோர் பக்கத்தில் ready reckner ஆக அறிய உதவும் நூல்.
அவர்கள்தம் அருள்பணியை ; தில்லவாழ் அந்தணர் துவங்கி சடையனார் இசைஞானியார் வரை; ஒரு ஒரு பக்கத்தில் - பின்பற்ற வேண்டிய நெறியோடு சொல்லும் நூல் அழகிய வடிவில் உள்ளது.
அன்னதான சிவம். மேட்டுக்குப்பம் வாழ் தவத்திரு.கோவைசிவப்பிரகாச சுவாமிகள் அருளாசியுடன் .
****

No comments:
Post a Comment