தொகுப்பின் 12 சிறுகதைகளில் "தமிழின் நிறம் வெள்ளை" என்ற கதை மிகவும் தவிப்பு தரக்கூடிய முதுமைத்துன்பத்தை அனுபவிக்கும் தனது ஆசான் குறித்தது.
"ஆத்மநாதனின் அப்பாவும், நிலாவில் அஞ்சு சென்ட் பிளாட்டும்"- ஓர் வித்தியாசமான நிலைக்களன்.
"பர்லா" - சாலையில் காலில் சீழ்பிடித்த; மனநிலை பிறழ்ந்த பெங்காலிப்பெண்ணை அவள் இருப்பிடம் அறிந்து அவளுக்கு சிகிச்சை அளித்து கல்கத்தாவுக்கு டிக்கெட் வைத்து அவள் சட்டையில் தைத்து ரயிலேற்றும் கதை.
****

No comments:
Post a Comment