Thursday, 13 August 2026

அம்மாவின் தனிமைச் சதுரம் ( கவிதைகள்)

அம்மாவே தன் உலகம் என வாழும் மகன்கள் உண்டு.மகள்கள் உண்டு. எனில் அம்மாக்களுக்கு என தனிஉலகமும் அதில் பயணிக்கும் தனிமையும் உண்டுதான் என அறிந்தும் ஏற்க முடியா வாழ்தல் நிலை குறித்த கவிதைகள்.
ஒரு பொறி தீ சரியான வெப்பநிலை வந்ததும் வெடிக்கும் அகநிலை வெடிகளோடும் தென்றலோடும் தள்ளாடும் சூழல்களும் உணர்வுகளும் அசலானவை.
*****
அம்மாவின் தனிமைச்சதுரம்
கவிதைகள்
பா.சத்தியமோகன்
புஸ்தகா டிஜிடல் வெளியீடு
விலை:₹160
கழிவு:20% உண்டு
G pay:9698009614
**




No comments:

Post a Comment