"கொண்டு வந்து போடட்டுமா
உன் பைக்குள் நட்சத்திரங்கள்
தீர்மானமாக நம்பப்போவதில்லை
எடுத்து வீசுவாய் சாக்கடைநீரில்
ஒளி உறிஞ்சும் அழுக்கு நீர்
பிரமாதமாகத் தெரியும் உன்கண்ணுக்கு"
- என்கிறது பக்81 ன் "நம்பாதபோது" கவிதை.
பரஸ்பர நம்பிக்கை மீதான ஆலயமே காதல் என்றாலும் குடும்ப பளுவினால் உண்டாகும் உரசல்களில் மிளிரும் போக்கைப் பதிவு செய்வதின் சலனம் காணக்கிடைக்கும் "காதல் நகர்" கவிதைகள்.
****

No comments:
Post a Comment