ஓம்.
நண்பர்களே வணக்கம்.
blog வழி இலக்கிய அன்பர்கள். நண்பர்கள் , அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
இது மலர்ந்து தொடர வேண்டும் என்றும் ஈசனை வேண்டுகிறோம்.
வெளியே ஓர் பெரு மழைக்கான இடி உறுமல் மின்னல் (5.6.2023)
இச்சந்திப்புக்கான ஆசிர்வாதமே
அது கோடை வெப்பம் தணிக்கிறது. நம் சந்திப்பு மனக்கோடை தவிர்க்கிறது. உண்மையில் ஒரு கலைஞன், உள்ளே புரிபடும் சமூகம், சமூகத்தின் மனத் தேவயை பூர்த்தி செய்கிறது.
“காலம் தாண்டும் காதல் தூதுவன்” - கம்பரது இராமயணத்தின் சுந்தர காண்டம் பகுதியின் புதுக்கவிதை வடிவம்.
நிச்சயம் ஆண் பெண் முரண் பட்ட அணுகலின் கசப்பு தீர்க்க கம்ப நாடனின் தமிழ் மணம் பூக்கும் ஓசையாகவே இந்நூலைப் பார்க்கிறேன்.
வாசக மனங்களுக்கு விருந்து என்பேன்..
புஸ்தகா நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது.
வாட்ஸ் அப் எண்; 91 7418555884
www.pustaka.co.in <http://www.pustaka.co.in>
No comments:
Post a Comment