Monday, 5 June 2023

 ஓம்.

அன்புள்ள வலைப் பதிவு இலக்கிய அன்பே வணக்கம். நலமா?

புஸ்தகா வெளியீட்டாளர் மூலம் இரண்டாம் நூல்.

ஆம். விண்ணப்பக் கலிவெண்பா நூல் . 

இது வள்ளல் பெருமான் அருளியது. 

இதனை ஏன் புதுக்கவிதை வடிவில் எழுத முற்பட்டேன். திரு அருட்பா எழுதலாமே.என் மனம் குழம்பியது. தெளிவு பெற விரும்பினேன்.

குருநாதர் தவத்திரு சிவப்பிரகாச சுவாமிகளிடம் சந்தேகம் கேட்டேன். 

“கல்கண்டின் எல்லா பாகமுமே தித்திப்புதான். வள்ளல் பெருமானின் எல்லாப் படைப்பும் சிறந்தனவே. ஆயினும் விண்ணப்பக் கலிவெண்பா மிகச் சிறப்பு பெற்றது”

நிச்சயம் வாசகரைத் தெளிவு வானம் நோக்கி சிறகடிக்க வைக்கும் ஒப்பற்ற தத்துவ தரிசனம் வள்ளல் பெருமான் வழியே நமக்குக் கிட்டியுள்ளது.

அன்பும் நேசமும்

பா.சத்திய மோகன்.




No comments:

Post a Comment