அன்புள்ள வலைதள வாசக அன்பே வணக்கம்.
நலமா?
புஸ்தகா வெளியீடு மூலமாக “திருப்பாவை சொர்க்கங்கள்” என்ற மூன்றாம் நூலை வெளியிடப் பெற்றேன்.
அதனை அறிமுகப்படுத்தவே இப்போது சில வார்த்தைகள்.
நான் வளர்ந்த மணக்கால் (திருச்சி மாவட்டம்) கிராமத்தில் அமரர். ராஜலஷ்மி எனக்கு இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு ஆசிரியை.
அவர்கள் வீட்டில் நடக்கும் திருப்பாவை பாடல் வகுப்பு அர்த்தம் புரியாமலே ஓர் உன்னத மன வெளிக்கு கொண்டு செல்லும் என்பது அப்போது தெரியவில்லை.
பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு புகட்ட முப்பது நாள் தேன் மண்டலம்.
வாருங்கள்.வாசியுங்கள்.
அன்பும் நேசமும்
பா.சத்தியமோகன்
5.6.2023


No comments:
Post a Comment