பொருட்களால் வீட்டில் மகிழ்வாய் இருப்பது போல்
பொருட்களும் வீட்டில் மகிழ்ச்சியாய் இருக்க
விழைகின்றேன்.
அருகிலிருக்கும் டூவீலர் நகர்த்தி
இருபது நாளாய் ஆடாத ஊஞ்சலாக இருந்த நிலை மாற்றியதும்
ஆடுகின்ற ஊஞ்சலின் சங்கிலிகள் ஒலி
சிரிப்பாய்த் தோன்றிடக் குதூகலித்தேன் ஊஞ்சலின் சார்பில்.
No comments:
Post a Comment