கவிஞர் பா. சத்தியமோகன்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்; தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே - திருமூலர்
Monday, 18 July 2016
கூடா நட்பு
குப்பை மட்டுமே சேகரித்த பிளாஸ்டிக் தொட்டி
நாளடைவில் பெயர் மாறிற்று
குப்பைத் தொட்டி என்று -
உண்மையில் குப்பையின் குணம் சிறிதுமில்லாதது
துளசியைத் தன்னுடன் வளர்த்த மண்
துளசி மாடம் என வணங்கப்பட்டது
துளசியின் தன்மை பெற்றது போல்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment