என்னை நன்றாக இறைவன் படைத்தனன்;
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே
- திருமூலர்
Friday, 4 October 2013
இரண்டு அன்புகள்
மாலை இருளில் சாலை குறுக்கே சவுக்கு சொடுக்கியது போல நெளிகிறது கோதுமை நிறப் பாம்பு அதன் வழியில் அது போக என் சாலைவழியே நான் ஏக இருவகை அன்புகளுக்கும் இடையில் இப்போது சமதூரம்.
No comments:
Post a Comment