என்னை நன்றாக இறைவன் படைத்தனன்;
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே
- திருமூலர்
Friday, 27 September 2013
யானை முடி
பிரம்மாண்டம் இந்த உலகம் நம் பங்கு மிக மிகச் சிறிய அணு அதனை நாம் இயக்குவதாக எண்ணும் பளு எண்ணம் நம் இயக்கத்தைத் தடுக்கிறது யானை முடி யானை மேல் ஒன்று யானை அதனால் இயங்கவில்லை.
No comments:
Post a Comment