என்னை நன்றாக இறைவன் படைத்தனன்;
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே
- திருமூலர்
Friday, 30 August 2013
பிழைபட பேசேல்
“கள்வனைக் கொண்டுவா” என்ற பாண்டியன் சொல் பிழைபட பேசியதால் “கொன்றுவா” எனத்திரிந்து கோவலனைக் கொன்றுவிட்டது அன்று பிழைபட பேசினாலும் வீசினாலும் நசுங்கிப் போகும் காபிடம்பளர்களோ தினமும் தண்டிக்கின்றன ஒளவை அறிந்தே சொன்னாள் ஆத்திச்சூடி
No comments:
Post a Comment