என்னை நன்றாக இறைவன் படைத்தனன்;
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே
- திருமூலர்
Wednesday, 14 August 2013
கேட்க எண்ணுவேன்
வாதாமர இலையே.. கீழே பச்சையும் சிவப்புமாய் கலந்து வீழும் இலையே நீ கீழே விழுந்து ஆரஞ்சு நிறமுடன் மரம் நோக்கிக் கூறும் அந்த மீதமுள்ள கவிதையை நீ ஏன் மரத்தில் இருந்தபோதே எழுதவில்லை?
No comments:
Post a Comment