Monday, 5 June 2023

 அன்பு வலைதள இலக்கிய அன்பே நலமா

புஸ்தகா வெளியீடு மூலமாக “கொரானா நீக்கிய கந்தர் அலங்காரம்” எனும்  நூலினை 

வெளியிட்டுள்ளேன்.

இது எப்படிப்பட்ட நூல்? 

முருகனிடம் அருணகிரியார் வைத்த வரிகளில் புதுக்கவிதை வடிவம் சேர்த்து, கொரோனா நோய் மரணங்கள் துன்புறுத்தல்கள் விலகிட பலம் கேட்டு வழிகேட்டு ,இயறறப்பட்ட  நூல்.

வாருங்கள். வாசியுங்கள்.

அன்பும் நேசமும்

பா.சத்தியமோகன்.

5.6.2023






No comments:

Post a Comment